தமிழக பாஜக தலைவர் யாராவது மோடியிடம் இதை இந்தியில் மொழி பெயர்த்துக் கூறட்டும்..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய முழு நிர்வாணப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களையும் உலுக்கியுள்ளது.
பலரும் வேதனையுடன் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு குமுறி வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் பழனிபாரதி தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:

இது எங்கள் நாடு
இவர்கள் எங்கள் விவசாயிகள்
இது இவர்களின் நிர்வாணமல்ல...
இந்த மண்ணின் நிர்வாணம்
மக்களின் நிர்வாணம்...
இங்குதான்
இந்த நாட்டின் தலைவர்
பத்து லட்ச ரூபாய் கோட்டு போட்டு
சுதந்திர தின உரை நிகழ்த்தினார்
கல்லாக சமைந்து போய் விட்ட மோடியிடம் யாராவது தமிழக பாஜக தலைவர் ஒருவர் இதை இந்தியில் மொழி பெயர்த்துக் கூறட்டும். உரைக்கிறதா என்று பார்ப்போம்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications