பாரதிதாசன் மகள் வசந்தா தண்டபாணி காலமானார்
புதுவை: பாவேந்தர் பாரதிதாசனின் இளைய மகள் வசந்தா தண்டபாணி (84) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 84.
பாவேந்தர் பாரதிதாசனுக்கு சரஸ்வதி, ரமணி, வசந்தா ஆகிய மூன்று மகள்களும், மன்னர்மன்னன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இவர்களில் சரஸ்வதி, ரமணி ஆகியோர் ஏற்கெனவே காலமாகி விட்டனர்.
புதுச்சேரியில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த, இளையமகள் வசந்தா முத்தியால்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபகாலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார் வசந்தா.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் வசந்தாவின் உயிர் பிரிந்தது. அன்னாரது உடல் இன்று புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது
காலமான வசந்தாவுக்கு தமிழ்ச்செல்வம் என்ற மகளும், பாண்டியன், சேரன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications