'அம்மா..என்னம்மா ஆச்சு உங்களுக்கு ' புகழ் கவிஞர் சிநேகன் ஓ.பி.எஸ் அணியில்!
கவிஞர் சிநேகன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார். அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
சென்னை: கவிஞரும் பாடலாசிரியருமான சிநேகன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இன்று இணைந்தார். அவரை மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
அதிமுக, ஒபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என்று இரண்டாக உடைந்ததற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமில்லாது, பிரபலங்களும் இணைந்து வருகின்றனர். அண்மையில் அதிமுகவின் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

தற்போது, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒபிஎஸ் அணியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், கவிஞரும் பாடலாசிரியருமான சிநேகன் ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அவரை கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
சிநேகன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 'அம்மா...என்னம்மா ஆச்சு உங்களுக்கு?' என கவிதை ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பாக பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications