வேடசந்தூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை தாக்கியதாக இந்து முன்னணியினர் கைது
இந்து மக்கள் கட்சி நிர்வாகியை தாக்கியதாக இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேடசந்தூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகி முரளிதரனை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செய்தித் தொடர்பாளர் முரளிதரன் வேடசந்தூரில் வசித்து வருகிறார். இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை ஃபேஸ்புக்கில் முரளிதரன் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதை இந்து முன்னணி நிர்வாகிகள் ரெங்கசாமி, சந்தானம் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் இந்து முன்னணியின் ரெங்கசாமி, சந்தானம் ஆகியோரை கைது செய்தனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications