எம்.ஏ.எம். ராமசாமியின் மாஜி வளர்ப்பு மகன் ஐயப்பன் மீது போலீஸ் திடீர் வழக்கு
சென்னை: பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் மாஜி வளர்ப்பு மகன் ஐயப்பன் மீது பட்டினப்பா்கம் போலீஸார் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐயப்பனுக்கும், ராமசாமிக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. தனது சொத்துக்கள் மீதுதான் ஐயப்பன் குறியாக இருப்பதாக கூறி செய்தியாளர்களைக் கூட்டி சரமாரியான புகார்களை அவர் அடுக்கினார். மேலும் இனி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது சகோதரர் ஏ.சி. முத்தையா பராமரிப்பார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐயப்பன் மீது சென்னை பட்டினப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் ராமசாமி. அதன் பேரில் போலீஸார் தற்போது கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் ஐயப்பனைக் கைது செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராமசாமி - ஐயப்பன் இடையிலான மோதலால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications