For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவேரி மருத்துவமனையின் ஒரு பக்க சாலையை மூடியது போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    காவேரி மருத்துவமனைக்கு செல்லும் ஒரு பக்க சாலையை மூடியது போலீஸ்

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை அமைந்துள்ள சாலையின் ஒரு பகுதியை காவல்துறை மூடியுள்ளது. அந்தப் பக்கம் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

    திமுக தலைவர் கருணாநிதியின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் பெருமளவில் காவேரி மருத்துவனை முன்பு குவிந்து வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Police close one side road opposite to Kauvery hospital

    இந்த நிலையில் மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள சாலையின் ஒரு பகுதியை தற்போது காவல்துறையினர் மூடி விட்டனர். அந்தப் பக்கம் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. அந்த சாலையை தங்களது கட்டுப்பாட்டில் போலீஸார் வைத்துள்ளனர். தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் மருத்துவமனைக்குள் நுழைந்து விடாமல் தடுக்க இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சந்திக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல அமைச்சர்கள் சிலர் மருத்துவமனைக்கு வரவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

    English summary
    Police have closed one side road opposite to Kauvery hospital to avoid untoward incidents.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X