விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்த வெடி பொருட்கள் பறிமுதல்- 3 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரு வீட்டில் வெடிமருந்துக்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்கள் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது அந்த வீட்டில் 3800 ஜெலட்டின் குச்சிகள் 1050 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேப் போல் மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே சொக்கந்தாங்கல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் கற்களை பெயர்த்தெடுக்க பயன்படுத்துவதற்காக அரசு அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பிரம்ம தேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப் இன்ஸ்பெக்டர் தனஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 டெட்டனேட்டர் குச்சிகள் உள்பட 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சமாகும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வெடிபொருட்களை பதுக்கிய தொழிலாளி ராமதாஸ் என்பவரை கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications