கலாம் படித்த பள்ளி பக்கமே வர கூடாது- கமல்ஹாசனுக்கு அரசு அதிரடி தடை!
அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு நடிகர் கமல்ஹாசன் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
Recommended Video

மண்டபம்: அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் படித்த பள்ளிக் கூடத்துக்கு சென்று மாணவர்களை சந்திக்க அரசு தடை விதித்தது. இதனால் கலாம் படித்த பள்ளியை கமல்ஹாசன் பார்வையிடவில்லை.
கமல்ஹாசன் அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து இன்று காலை தொடங்கினார். இதையடுத்து மண்டபத்தில் உள்ள அப்துல் கலாம் படித்த பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மாணவர்களை சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாட இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கலாம் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாட கமல்ஹாசனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், கலாம் படித்த பள்ளியைப் பார்வையிடவில்லை. அப்பள்ளி முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கலாம் படித்த பள்ளி முன்பாக கமல்ஹாசன் வாகனம் வந்தபோது அதில் நின்றபடியே ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு கமல்ஹாசன் புறப்பட்டார். அப்பகுதியில் இந்து முன்னணியினரும் கமல் ரசிகர்களும் குவிந்திருந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications