காவல்துறைக்கு வந்த 'அலர்ட்'.. சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவல்துறைக்கு வந்த அலர்ட்... காவல் ஆணையர் முக்கிய ஆலோசனை

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று மாலை செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

    Police deployed at many important places in Tamilnadu, as decline in Karunanidhi health

    இதையடுத்து, தமிழக காவல்துறையினருக்கு மேலிடத்திலிருந்து 'அலெர்ட்' மெசேஜ் சென்றுள்ளது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+