வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
கவிஞர் வைரமுத்துவின் பெசன்ட் நகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவின் வீட்டை இந்து மகா சபா முற்றுகையிட போவதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்
ஆண்டாள் குறித்து வைரமுத்து சில ஆய்வறிக்கைகளை மேற்கொள் காட்டி பேசினார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆண்டாளை தவறாக சித்தரிக்கும் விதமாக வைரமுத்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. எனினும் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளன. இந்து மகா சபை என்ற அமைப்பு வைரமுத்துவின் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
எஸ்பிபி.. பாட்டுச் சுந்தரா! என் முதல் பாட்டின் முதல் குரல் நீ.. வைரமுத்து கவிதாஞ்சலி -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications