”ஹையோ என் துணிமணியைக் காணும்”-பழனியில் கலகல புகார்
திண்டுக்கல்: துவைத்து காயப்போட்ட துணிகளை காணவில்லை என்ற புகாருக்கு விரைவாக செயல்பட்டு காணமல் போன துணிகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர் பழநி காவல்துறையினர்.
பழநியில் பெண் ஒருவர் வீட்டில் காணாமல் போன துணிகளை போலீசார் கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.
பழநி ஆர்.எப்.ரோட்டை சேர்ந்தவர் அபி. இவர் தனது வீட்டின் முன்பு துணியை துவைத்து காயப்போட்டுள்ளார். மாலையில் பார்த்தபோது காணவில்லை.
தோய்த்த துணிகளை காணும்:
காணாமல் போன துணிகளை கண்டுபிடித்து தருமாறு "ஆன்லைன்"இல் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயச்சந்திரனுக்கு புகார் அனுப்பினார். இது குறித்து பழநி போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, எஸ்.பி.உத்தரவிட்டு இருந்தார்.
ஆன்லைன் புகார்:
ஆன் லைன் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பதிலளிக்க வேண்டும் என்பதால், காயப்போட்ட துணிகளை போலீசார் தீவிரமாக தேடினர்.
பக்கத்து வீட்டில் துணி திருடன்:
இந்நிலையில், அருகில் உள்ள வீட்டில் குடியிருக்கும் ஒருவர் துணிகளை எடுத்தது தெரிய வந்தது.
வழக்கு போடவில்லை:
அவரிடம் துணிகளை மீட்ட போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து புகார் கொடுத்தவர் சமாதானமடைந்ததால் போலீசார், துணிகளை எடுத்தவர் மீது வழக்குபதிவு செய்யவில்லை.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications