திருவள்ளூர் மாவட்டத்தில் திடீர் போலீஸ் குவிப்பு.. ஆந்திராவிலிருந்து நக்சல் ஊடுருவலா?
வேலூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாலை 7 மணியளவில் ஆந்திர வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருத்தணி நகர் முழுவதும் திடீர் என்று நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டு சென்னையில் இருந்து வரும் வாகனங்கள், பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளூர் எஸ்பி சாம்சன், திருத்தணியில் முகாமிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். வேலூர் மாவட்ட எஸ்பி பகலவனும், அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் முகாமிட்டு அரக்கோணம் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

அங்கு முக்கிய கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு ரவுடியை பிடித்து வைத்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தவிர திருவள்ளுர், வேலூர் மாவட்ட முழுவதும் ஆந்திர மாநில எல்லைகளில் போலீசார் வாகன தணிக்கை செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications