பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீனுக்கு 12 நாள் போலீஸ் காவல்!
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார்.பா.ஜ.க. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் இந்த கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக போலீஸ் பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இதையடுத்து, அவர்கள் இருவரையும் இன்று சேலம் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிலால் மாலிக் மற்றும் போலீஸ் பக்ருதீனை 12 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications