கரூரில் பள்ளி மாணவி ஈவ் டீசிங்.. மற்றொரு வினுப்பிரியா பாணி சம்பவம் நடக்கவிடாமல் தடுத்த போலீஸ்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் பள்ளி மாணவியை ஈவ் டீசிங் செய்த வழக்கில் 3வது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். மூவருமே கல்லூரி மாணவர்களாகும்.

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை ஈவ் டீசிங் செய்ததாக கடந்த 28ம் தேதி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வினுப்பிரியாவை பேஸ்புக்கில் அசிங்கப்படுத்தியவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் அவர் தற்கொலை செய்தார். எனவே விவகாரம் பெரிதாகியது. மாவட்ட எஸ்.பி கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த பரபரப்புக்கு நடுவே, ஈவ் டீசிங் வழக்கை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என உணர்ந்த போலீசார், தமிழரசன் மற்றும் சேதுபதி ஆகிய கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். இன்று, 3வதாக தினகரன் என்பவரை கைது செய்தனர். மூவரும் கல்லூரி மாணவர்களாகும்.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications