அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு.. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தடுக்கவா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழல் நிலவுவதால் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சி அலுவலகம் வரக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் எடப்பாடி அரசு உத்தரவின்பேரில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரி அழைத்துச் செல்லப்படுவதாகவும், அங்குள்ள ரெசார்ட்டில் அவர்கள் அடைத்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications