குண்டுவெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸில் 2 மணிநேரம் பதுங்கியிருந்த நபரை பிடித்து விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கவுகாத்தியில் இருந்து வந்த ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார், 12 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே போலீசார் குண்டுகள் வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனையிட்டனர். அப்போது ரயிலில் பதுங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
ரயிலில் சுமார் 2 மணிநேரம் பதுங்கியிருந்த அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த நபர் குண்டுகள் வெடித்த பெட்டிக்கு அடுத்து இருந்த பெட்டிக்குள் பதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications