”புல்” மப்புடன் வேலை பார்த்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
தர்மபுரி: தர்மபுரி அருகே குடிபோதையில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் தேவராஜ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணியில் இருந்த போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்குக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவராஜை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்ஸ்பெக்டர் அழைத்து சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவர் போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கையை இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தததை தொடர்ந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவராஜை நேற்று எஸ்.பி. அஸ்ரா கார்க் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications