தொடரும் விபத்துக்கள்... தேனியில் கிராமமக்கள் சாலைமறியல்... போலீசார் தடியடியால் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே பங்களாப்பட்டி சாலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்து வருவது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications