ஒசூர் எல்லையில் இரு மாநில போலீஸ் குவிப்பு.. தமிழகம்-கர்நாடகா எல்லை சீல் வைப்பு #TamilNaduBandh
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பந்த் எதிரொலியாக கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர். இரு மாநில எல்லையும் சீல் வைக்கப்பட்டதை போல காட்சியளிக்கிறது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து இன்று விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க கர்நாடக மாநில பஸ் உள்ளிட்ட எந்த ஒரு வாகனங்களையும், தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் எல்லையில் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
பெங்களூர்-ஒசூர் எல்லை, சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லை உள்ளிட்ட அனைத்து எல்லைகளிலும் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
#TamilNaduBandh Heavy security deployment at Karnataka-Tamil Nadu checkpost border near Attibele pic.twitter.com/eXZ5IF2K38
— ANI (@ANI_news) September 16, 2016
More From
-
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
விஜய் கொஞ்சம் அட்ரஸை மாற்றி அனுப்பி இருந்தால்.. பிரச்சனை சரி ஆகி இருக்கும்! மேகதாது கேசில் சொதப்பல் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக்












Click it and Unblock the Notifications