சென்னையில் 5 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காவல் ஆய்வாளர்கள் ஐந்து பேரை இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆறாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தற்போது சென்னையில் பணிபுரியும் 5 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் சுந்தரமூர்த்தி, கண்ணன், ஸ்ரீதேவி, வெங்கடேசன், பழனி ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications