தமிழகத்தில் 31 டி.எஸ்.பி.க்கள் பணி இடமாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரிந்து வந்த 31 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரிந்து வந்த 31 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக டிஜிபி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி-மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னை காவல் கட்டுப்பாடு அறை உதவி ஆணையர் மோன்தாஸ்- பரங்கிமலைக்கு மாற்றம்

சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் ரவிசேகரன்- சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சங்கர் விழுப்புரம் டி.எஸ்.பி.யாக மாற்றம்
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் தொல்காப்பியன் நுங்கம்பாக்கத்திற்கு மாற்றம்
.மாதவரம் உதவி ஆணையர் சுப்பிரமணி கிண்டிக்கு மாற்றம்
சென்னை வடக்கு மதுவிலக்கு உதவி ஆணையர் கண்ணன் எஸ்.ஆர்.எம்.சி.க்கு மாற்றம்
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் திருவல்லிக்கேணிக்கு மாற்றம்
சென்னை பரங்கிமலை உதவி ஆணையர் ரவிபிரகாஷம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்ட் பிரகாஷ் எழும்பூர் உதவி ஆணையாளராக மாற்றம்
எழும்பூர் உதவி ஆணையர் குப்புச்சாமி கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.,யாக மாற்றம் உள்பட 31 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications