ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு
ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸாரும் பணியில் இருக்க வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜாஜி அரங்கில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications