தேமுதிக அலுவலகத்தில் கல்வீச்சு எதிரொலி.. விஜயகாந்த் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு
சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து விஜயகாந்த் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று இரவு சில விஷமிகள் கல்வீசித் தாக்கியதில் தலைமை அலுவலக கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் கோபம் கொண்ட தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் குதிக்க முயன்றனர்.

இருப்பினும் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த நிலையில் தலைமைக் கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் விஜயகாந்த் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளிக்கப்பட்டடது. சென்னை மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் காமராஜ் காவல் ஆணையரிடம் மனு அளித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications