கமல் வீட்டை இ.ம.கவினர் முற்றுகையிடப் போவதாக தகவல்.. போலீஸ் குவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு- வீடியோ

  சென்னை: சென்னையில் உள்ள கமல் வீட்டை முற்றுகையிட உள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  கமல் சில மாதங்களாக அரசியல் குறித்து தனது கருத்துகளை டுவிட்டரில் முன்வைத்து வந்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் டுவிட்டர் பக்கத்தில் எந்த கருத்துகளையும் பதிவிடவில்லை.

  Police protection for Kamal hassan's house

  இந்நிலையில் கமலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டை இந்து பாதுகாப்பு கட்சியினர் முற்றுகையிட போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police protection for Kamal hassan's house as the informations says that Hindu protection party going to blockade his house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற