ரஜினியின் சமூக விரோதிகள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போத தனது கருத்தில் இருந்து மாறுபாடாத ரஜினி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசியதோடு சமூக விரோதிகள் தான் காரணம் என திட்டவட்டமாக கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை காவல் ஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி வீட்டிற்கு அருகில் 200 மீட்டர் தொலைவுக்கு செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ரஜினியின் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications