சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பெண் கடத்தல்- மாஜி யூனியன் தலைவர் மீது போலீஸ் வழக்கு!
சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பானுமதியை கடத்தியதாக சாத்தான்குளம் யூனியன் முன்னாள் தலைவர் மீது திசையன் விளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திசையன்விளை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பணிப்பெண் பானுமதி கடத்தப்பட்டது தொடர்பாக சாத்தான்குளம் யூனியன் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது அதிரடி புகார்களை தெரிவித்திருந்தனர் அவரது வீட்டு பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி. இந்த வழக்குகளில் சசிகலா புஷ்பா நீதிமன்றங்களை நாடி தப்பிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென சசிகலா புஷ்பா மீதான புகாரை தாங்கள் வாபஸ் பெறுகிறோம்; சிலரது அரசியல் லாபங்களுக்காக சசிகலா புஷ்பா மீது புகார் கொடுக்க நேரிட்டது என பானுமதி, ஜான்சி ராணி கூறினர். அத்துடன் சசிகலா புஷ்பா மீது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பணிப் பெண் பானுமதி திடீரென மாயமானார். அவங்கு எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரியாத நிலை இருந்து வந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியன் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீது பானுமதியை கடத்தியதாக திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications