தொடரும் எதிர்ப்பு: இயக்குநர் ஷங்கர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐ படத்தில் தங்களை மோசமாக சித்தரித்துவிட்டதாக திருநங்கைகள் தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருவதால், இயக்குநர் ஷங்கர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'ஐ' படத்தில் திருநங்கை ஒருவர் வில்லி பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கேரக்டர் படு மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஷங்கர், விக்ரம், சந்தானம் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், பிரச்சினைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவற்றை ஏற்க மறுத்தால் சென்னை தி.நகரில் உள்ள ஷங்கர் வீட்டை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே ஷங்கர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications