ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார் பத்திரிகையாளர் ஞாநி!
Subscribe to Oneindia Tamil

ஆம் ஆத்மி கட்சியின் அதன் பிரசார ஒருங்கிணைப்பாளர் டேவிட் வருண்குமார் முன்னிலையில் இணைந்த ஞாநி, திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு ஆம் ஆத்மி கட்சியில் இருக்கிறது. தமிழகத்தில் ஆம்ஆத்மி கட்சி மாற்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மாற்றத்தை நோக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் மற்றும் அரசியலில் ஈடுபட உள்ளேன் என்றார்.
ஆம்ஆத்மி பிரசார ஒருங்கிணைப்பாளர் டேவிட் வருண்குமார் கூறும்போது, தமிழகத்தில் 15-ல் இருந்து 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். இதற்கான வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றார்.
இதனிடையே மத்திய சென்னை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு எதிரான ஞாநியை ஆம் ஆத்மி வேட்பாளராக நிறுத்தக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications