இது மோடிக்கு தெரியாம பார்த்துக்கனும்.. இல்லலாட்டி அங்க போகனும்னு அடம்பிடிப்பாப்ள!
பூமியை போன்ற 7 கோள்களை நாசா கண்டுபிடித்திருப்பதை வைத்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வர தொடங்கியுள்ளன.
சென்னை: கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழக அரசியல் நிலவரத்தை மட்டுமே வைத்து கலாய்த்து மீம்ஸ் விட்ட நெட்டிசன்களுக்கு தற்போது அவலாக கிடைத்துள்ளது நாசாவின் கண்டுபிடிப்பு. பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அறிந்தததும் அரசியல், நாட்டு நடப்பு, சொந்த பிரச்சனை என அள்ளிப்போட்டு மென்று மீம்ஸ்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில கலக்கல் மீம்ஸ் உங்களுக்காக..
|
அங்கயாவது பொண்ணு இருக்குதா
பூமியை போன்ற 7 கோள்கள் கண்டுபிடிப்பு நாசா - செய்தி அங்கயாவது பொண்ணு இருக்குதா பார்ப்போம்.
|
மலேசியா விமானம் MH370 எங்க?
செய்தி: பூமியில் போன்ற 7 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளோம்-நாசா அது இருக்கட்டும், காணாம போன மலேசியா விமானம் MH370 எங்க அத சொல்லு முதல்ல..?
|
அங்கேயே போயிடலாம்
இந்த அரசியல் வாதி கூட இருக்கறதுக்கு பேசாம அந்த நாசா சொன்ன 3ல ஏதாவது ஒரு உலகத்துக்கு போய் குப்பைய கொட்டலாம்னு ஐயம் திங்க்கிங்
|
கிராபிக்ஸ் சரியா வரலையே
கிராபிக்ஸ்.. நம்புற மாதிரி இல்லை.. புதுசா டிரை பண்ணுங்க நாசா
|
மோடிக்கு தெரியாம பாத்துக்கனும்
பூமியைப் போன்ற 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது #நாசா! இந்த விசயம் மோடி'க்கு தெரியாம பாத்துக்கோங்கயா இல்லனா அங்கன போகனும்னு அடம்பிடிப்பாப்ள
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications