காவிரியின் குறுக்கே அணை.. கர்நாடகத்தைக் கண்டித்து திருமா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம்
சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகளை கட்டும் முயற்சியை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் காவிரி பங்கீட்டு குழுவினை உடனே அமுல் செய்ய கோரியும், காவிரி படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரியும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில்

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் சார்பில் பலராமன், மாவட்ட தலைவர் ரங்கபாஷியம், தே.மு.க. எம்.எல்.ஏ. அருள்செல்வன், பா.ம.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் பொது செயலாளர் நிஜாமுதீன் பங்கேற்றனர்.
ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர். இதன் பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications