நல்லா பொட்டுல அடிச்ச மாதிரி கேக்குறார் பாருங்க நம்ம "கவுண்டர்"!
சென்னை: இது தேர்தல் காலம்.. எங்கு பார்த்தாலும் கூட்டணி, பிரசாரம், கட்சிகளின் ஆவேச பேச்சுக்கள் என காய்கறி மார்க்கெட் ரேஞ்சுக்கு மாறி வருகிறது தமிழகம்.
தமிழகத்தில் அரசியல் என்றால் சினிமாவும் கலந்ததுதான்.. சினிமா என்றால் அரசியலும் இணைந்ததுதான். இதை இரண்டு பேருமே தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
சில சினிமா "அரசியல்" வீடியோக்களைப் பார்க்க நேர்ந்தது.... நாம் பேச நினைப்பதை பேச முடியாது, சொல்ல நினைப்பதை சொல்ல முடியாது, தட்டிக் கேட்க நினைப்போம்.. அது முடியவே முடியாது.. அதுதான் இந்திய ஜனநாயகம்.
இங்கு "கவுண்டரும்" இன்ன பிறரும் அரசியலை எப்படிப் போட்டுக் கலக்கியுள்ளனர் பாருங்கள்...!
யாரைப் பாத்து என்ன கேள்வி கேக்குற!
நெத்தியடி!
ஓ.. நான் ரொம்பப் பிசி!
அரசியல்வாதிகளை நினைக்கிறோமோ இல்லையோ.. இந்தக் காட்சியை நினைக்காமல் இருக்க முடியாது
வீட்டுக்கு வீடு சோப்பு டப்பா!
அப்பவே ப்ரீயா கொடுத்திருக்காங்களே இந்த பசங்க!
கும்பகோணம் மகாமகம் ஞாபகம் வருதுங்கோ!
அரசியலை எப்படி சோப்பு போட்டுத் தேய்த்துக் கொடுத்திருக்கிறார் பாருங்க இந்த மணியன்!
இதெல்லாம் பிசினஸ் நேக்குமா!
அரசியல் பேரம் இப்படியும் நடக்குதுங்கோ!
சிந்தனை சிற்பி.. சயனைடு குப்பி!
விளக்கமே தேவையில்லை... இதெல்லாம் சாம்பிள்தான்.. நிறைய இருக்கு... லிஸ்ட் போய்ட்டே இருக்கும் ... அரசியல்ல இதெல்லாம் சாதாரமணப்பா!


Click it and Unblock the Notifications
