வாக்காளர் பட்டியல் பிரச்சனை: கிழக்கு தாம்பரத்தில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
சென்னை: சென்னை கிழக்கு தாம்பரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என 86 பேரை வாக்களிக்க விடாததால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவாடிக்கு வாக்களிக்க சென்றவர்களில் 86 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததை தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த 86 பேரையும் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் வழக்கறிஞர் பாலாஜி மதிமுக வேட்பாளர் மாசிலாமணி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆகியோருக்கு தெரியப்படுத்தினார். உடனே மாசிலாமணி தேர்தல் பொறுப்பு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல் பொறுப்பு அதிகாரி காஞ்சிபுரம் கலெக்டரிடம் இருந்து தகவல் பெற்று வாக்காளர் இணைப்புப் பட்டியலை மீண்டும் சரிபார்த்த பிறகு அந்த 86 பேரையும் வாக்களிக்க அனுமதித்தார்.
இந்த சம்பவத்தால் அந்த வாக்குச்சாவடியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications