அதிமுகவுல இருந்து மட்டுமில்லை...திமுகவிலிருந்தும் வருவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் - வீடியோ
Recommended Video

அதிமுகவிலிருந்து மட்டுமில்லாது திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளில் இருந்தும் பலர் வந்து பாஜகவில் இணைவார்கள் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் , அப்போது அவர், அதிமுகவிலிருந்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இதனை பாஜகவின் வளர்ச்சியாகவே பார்க்கிறேன்.

அதிமுகவில் இருந்து மட்டுமில்லை, திமுக தொண்டர்களும் பாஜகவில் இணைவார்கள். மற்ற கட்சி தொண்டர்களும் பாஜகவை நோக்கி வருவார்கள். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன் ஆகிய மூவரும் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என நினைக்கும் பாஜகவுக்கு, இவர்கள் மூவரும் இணைப்பும் பலம் கொடுப்பதாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications