கர்நாடகத்தில் பாஜக வெல்ல தமிழகத்தில் சிறப்பு யாகம்... செய்தது யார் பாருங்க!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார்.
Recommended Video

ராமேஸ்வரம்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார்.
கர்நாடாகவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற வேண்டி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காலை 5 மணி முதல் கலச பூஜை நடத்தி பின் சிறப்பு யாகம் வளர்த்தார்.

இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரன் நல்ல ஜோதிடராக மாறி வருகிறார் என அவர் சாடினார்.
மேலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று அவர் கூறினார்.

தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்திற்கும், கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை படகு போக்குவரத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் அனைத்து பிரச்னைக்கும் பாஜகவை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன் காவிரி வாரியம் கண்டிப்பாக அமையும் என்றார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications