தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது.. பொன் ராதாகிருஷ்ணன் பொளேர்!
தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோடநாடு பங்களா மர்மம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என திமுக பிரார்த்தனை செய்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆனால், தமிழக அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் துரிதப்படுத்தினார்.
அ.தி.மு.க வினருக்குள் பிரச்னை வந்து ஆட்சி வீழ்ந்தால் அது அவர்கள் பிரச்னை என்றும் அவர் கூறினார். ஒரு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட மாட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் கலவரம் நடக்க வாய்ப்புண்டு என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம்












Click it and Unblock the Notifications