யாரையோ காப்பாற்ற தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு.. பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்
திருச்சி: யாரையோ காப்பாற்ற ஆந்திர போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "ஆந்திர அரசு நினைத்திருந்தால், மரம் வெட்டிய தொழிலாளர்களை உயிரோடு பிடித்திருக்கலாம். ஆனால் யாரையோ காப்பாற்ற 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொண்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில், ஏழை தொழிலாளர்கள் பிழைப்பு நடத்த தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தமிழகத்தில் அச்சமில்லாத தேர்தல் அதிகாரிகள் தேவை. அப்போதுதான், தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்தியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியுடன், பாஜக கூட்டணி வைத்துள்ளது. ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு ஆதரவு, பாஜகவுக்கு தேவைப்படுகிறது. இருப்பினும், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ஆந்திர போலீஸ் துப்பாக்கி சூட்டை முதலில் கண்டித்தார். இருப்பினும், மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் இப்போதுதான் வலுவாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications