பல லட்சம் மாடுகள் வெட்டப்படுதே.. அடிமாடா போகுதே.. ஏன் பீட்டா பொங்கலை? கேட்கிறார் பொன்னார்
கடலூர்: பல லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையோ அடிமாடாக கொண்டு செல்வதையோ பீட்டா போன்ற அமைப்புகள் தட்டிக் கேட்காமல் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்க போராடுகிறது என்று சாடியுள்ளார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஜல்லிக்கட்டு அனுமதிக்காக அனைத்துவித ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மகிழ்ச்சி பொங்கலாக இருக்கும்.
அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க டெல்லி செல்கிறேன். லட்சக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை பீட்டா கேட்கவில்லை. அடிமாடுகளாக கொண்டு செல்லப்படுவதையும் பீட்டா அமைப்பு தடுக்கவில்லை.
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக மட்டும் பீட்டா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications