விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன்
கோவை: கோவை அருகே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கோவை மதுக்கரை புறவழிச்சாலையில் ஜெ.ஜெ.நகர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பாலக்காட்டைச் சேர்ந்த ஆர்.முரளிதரன் என்பவரின் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் முரளிதரனின் வாகனத்தில் மோதியது. அந்த இருசக்கர வாகனத்தை ஜி.ஆர்.டி. பகுதியைச் சேர்ந்த கே.காந்திராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் காந்திராஜனும் அவரது வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காயமடைந்த பாலகிருஷ்ணன், காந்திராஜன் ஆகியோரை மீட்டு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சாலை விபத்து குறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications