காமராஜர் பற்றிப் பேச கார்த்தி சிதம்பரம் யார்?... பொன். ராதா பாய்ச்சல்
நாகர்கோவில்: பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேச கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன அருகதை உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச கார்த்தி சிதம்பரத்திற்கு என்ன அருகதை உள்ளது? அடிப்படை அரசியல் அறிவு உள்ளவர்கள் இப்படி பேச மாட்டார்கள்.

இதனால்தான் வாசன் போன்றவர்கள் வெளியேறி உள்ளதாக நினைக்கிறேன்.
தமிழகத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பிரதமர் மோடிக்கு தெரியும். ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை மீட்க பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தார். தமிழக தலைவர்களில் எந்த ஒரு தலைவராவது ராஜபக்சேயுடன் பேச முடியுமா? மீனவர்கள் மீட்கப்பட்டதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கறுப்பு பணம் மீட்கப்படாததற்கு ராகுல் காந்தி தான் காரணம் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications