"பொண்டாட்டிடா"... இன்டர்நெட்டை தெறிக்க விடும் "கபாலிகள்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கபாலி பட டிரைலர் வெளியானதில் இருந்தே நெருப்புடா என்ற வார்த்தையும், கபாலிடா என்ற வார்த்தையும் வைரலாக உலா வருகிறது.
கூடவே, நமக்குத் தேவையான வார்த்தையோடு டா சேர்த்து கெத்தாக சொல்லி வருகின்றனர் மக்கள்.
அந்தவகையில், கபாலி டயலாக்கை அதிரடியாக மனைவி கூறினால் எப்படி இருக்கும் எனப் பெண் ஒருவர் பேசுவது போன்ற வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலாகப் பரவியது.
தற்போது அந்த வீடியோவுடன் வடிவேலுவின் டயலாக் மற்றும் ரியாக்சன்களைச் சேர்த்து மேலும் பொறி பறக்க வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.
நீங்களும் அந்த வீடியோவைப் பார்த்து சிரியுங்கள்...!












Click it and Unblock the Notifications