கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் சண்டை... அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தகவல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன்.












Click it and Unblock the Notifications