நாடே காரிதுப்பும் அளவிற்கு தினகரன் செயல் உள்ளது - பொன்னையன்
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற குறுக்கு வழியை மேற்கொண்டதற்கு கிடைத்த தண்டனையாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தினகரனின் செயல் நாடே காரிதுப்பும் அளவிற்கு உள்ளது என்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி குற்றவியல் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தினகரனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பரான பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு நாட்களாக நடந்த விசாரணைக்கு பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பொன்னையன், இரட்டை இலை சின்னத்தை பெற குறுக்கு வழியை மேற்கொண்டதால் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடே காரிதுப்பும் அளவிற்கு தினகரன் செயல் உள்ளதாகவும் அதிமுகவை சிதைத்தது சசிகலாவும், தினகரனும் தான் எனவும் பொன்னையன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications