உயிருக்கு ஆபத்து: ராதாரவி மீது பூச்சி முருகன் போலீசில் புகார்
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணி சார்பில் போட்டியிடும் ராதாரவி மீது மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனைச் சந்தித்து பூச்சி முருகன் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘நடிகர் சங்கப் பிரச்சினையில் இப்போது நிகழ்ந்துள்ள இவ்வளவு மாற்றங்களுக்கும் காரணம் நான்தான் எனக் கருதி என்னை மிரட்டும் வகையில் பேசிய ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பூச்சி முருகன் கூறுகையில், "நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராதாரவி எனது பெயரை குறிப்பிட்டு நசுக்கி விடுவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
நாளை சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் அவரது பேச்சால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவை கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் அளித்து உள்ளேன்", என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications