ரஜினியுடன் பாஜக பெண் எம்.பி சந்திப்பு.. மரியாதை நிமித்தம் என விளக்கம்
சென்னை: பாஜக எம்.பி. பூனம் மகாஜன், நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியுள்ளார். இதில் அரசியல் இல்லை, மரியாதை நிமித்தமானது என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பூனம் மகாஜன். மறைந்த பிரமோத் மகாஜனின் மகள். இன்று போயஸ் கார்டன் இல்லம் சென்ற பூனம் மகாஜன், ரஜினியை சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது ரஜினியின் மனைவி லதாவும் உடன் இருந்தார்.

லதா ரஜினியுடன் இணைந்து கல்வித் திட்டம் ஒன்றில் ஈடுபட பூனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
One of the most humble couples I have ever met 🙏🏻😊 Lathaji and Thalaiva @superstarrajini ji. pic.twitter.com/cBje3aWD5Z
— Poonam Mahajan (@poonam_mahajan) August 6, 2017
இந்த சந்திப்பு குறித்து பூனம் கூறுகையில், இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. ரஜினி எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவருக்கு எனது தந்தையை நன்றாகத் தெரியும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் ரஜினி இருக்கிறார் என்றார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே, அரசியல் தொடர்பானது அல்ல என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications