ஜெ. சீட் கொடுக்காவிட்டாலும் அதிமுகவிற்கே ஆதரவு: பூவை ஜெகன் மூர்த்தி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டாலும் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள் பாடுபடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசுதான் பாதுகாப்பு அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications