தூத்துக்குடியில் பல மணி நேரம் தொடர் மின்தடை- நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி: தூத்துக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று இரவு பல மணிநேரம் தொடர் மின் தடை நீடித்ததால் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகர் பகுதிகளான முத்தையாபுரம், சிப்காட், அண்ணாநகர், பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் திடீர் திடீரென மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பழைய மீனாட்சிபுரம் பகுதியில் பல மணிநேரம் மின்தடை நீடித்தது. இதனால் முதியோர்கள், குழந்தைகள் பரிவித்தனர்.
கொளுத்து வரும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்து இரவிலும் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மின் வாரியத்தை தொடர்பு கொண்டும் சரியான பதில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரேணியல் ஜேசுபாதம் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications