ரஜினி முதல் அஜீத் வரை... பட்டையைக் கிளப்பிய "பவர் ஸ்டார்".. ஒரு பிளாஷ்பேக்!
பவர் ஸ்டார் சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினி முதல் அஜீத் வரை ஒருவரையும் விடாமல் கிண்டலடித்து பதிவு போட்டுள்ளார்.
சென்னை: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினி முதல் அஜீத் வரை ஒருவரையும் விடாமல் கிண்டலடித்துள்ளார். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கும் எதிலும் பவர் ஸ்டார் மயமாகவே இருந்தது. அவரது கால்ஷீட்டுக்காக பல இயக்குநர்கள் காத்திருப்பதாக பில்டப் உருவானது. பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக எழுந்த புகாரின் பேரில் கைதாகி திகார் சிறை சென்றார் பவர் ஸ்டார். அவரது கோமாளித்தனமான பேட்டிகள் பல ட்ரெண்ட் ஆகின.
எல்லாம் சில காலம்தான் அப்புறம் பவர்ஸ்டார் மீது ஊடக வெளிச்சம் குறைந்தது. பட வாய்ப்புகளும் அதிகம் இல்லை.ப ல ஆண்டுகளாகவே டுவிட்டரில் கன்னா பின்னாவென்று கருத்துக்களை பதிவு செய்து வந்தார். திஹாருக்கு போகும் பவர் திரும்பி வரும் வரை அதைப் பார்த்து ரசிக்கலாம். உங்களுக்காக அதிலிருந்து சில.
|
என்னா ஒரு பில்ட் அப்
அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக் வந்த உடன் பவர் போட்ட பதிவு இது. ஆனால் தல ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம்.
|
திரிஷா அம்மா
என்னுடைய அடுத்த படத்தில் திரிஷாவை அம்மா நடிக்க அழைக்கப் போகிறேன் அவர் இந்த பொன்னான வாய்ப்பை தவற விடமாட்டார் என்றே நினைக்கிறேன் என்பது அவரது குசும்பு பதிவு
|
துப்பாக்கி 2
முருகதாஸ் சார் துப்பாக்கி 2ல் நான் நடிக்க ரெடியா இருக்கேன் என்று கூறியுள்ளார்.
|
சிங்கம் 4
சிங்கம் 3 செம மாஸ்... சிங்கம் 4ல் நான் நடிக்க ரெடி என்று போட்டுள்ளார் பவர் ஸ்டார்
|
கபாலி கிண்டல்
கபாலி படம் பார்த்து விட்டு சீனிவாசன் அடித்த கிண்டல் இது. கடந்த சில ஆண்டுகளாகவே பட வாய்ப்புகள் இன்றி டுவிட்டரில் காலத்தை ஓட்டிய சீனிவாசன் இப்போது திகார் சிறையில காலத்தை கழிக்கப் போகிறார். அங்கேயும் போய் டுவிட்டரில் பதிவிடுவாரா?
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications