ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ போன 'பவர் ஸ்டார்'
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனைக்கு சென்றார்.
கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தற்போது நுரையீரல் தொற்றுக்கான மருத்துவமும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் விசாரித்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் கிரண்பேடி, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் விஜயன் பினராயி ஆகிய அண்டை மாநில தலைவர்களும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
இதனையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் அப்போலோவிற்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications