கொருக்குப்பேட்டை மின்நிலையத்தில் தீ... வட சென்னையில் மின் விநியோகம் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொருக்குப்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வட சென்னையில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் இங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீவிபத்து ஏர்பட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மாலை ஆறரை மணிக்கு மேல் மின்சாரம் இல்லாமல் வட சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூரிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தன. இரவு எட்டரை மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
டிரான்ஸ்பார்மர் வெடித்தது ஏதோ குண்டு வெடித்தது போல சப்தமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications