காலாவுக்காக காவிரியை அடகு வைத்தால் தமிழகத்தை விட்டு ரஜினி வெளியேற வேண்டும்: பி.ஆர். பாண்டியன்
காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்துக்கு பிஆர் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்: காலா திரைப்படத்துக்காக காவிரியை கர்நாடகாவிடம் அடகு வைத்தால் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு இதுவரை அமைக்கவில்லை. வரும் 15-ந் தேதி பிரதமரை சந்திக்கும் வரை காத்திருக்காமல் தமிழக அமைச்சர்கள் குழுவை டெல்லிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைக்க வேண்டும்.

வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பதற்கு உரிய நடவடிக்கை அவசியம். மக்கள் கருத்துக்கு எதிராக காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கமல் கூறுகிறார். இதை ரஜினியும் ஆதரிக்கிறார்.
இருவரது நடவடிக்கைகளும் கண்டனத்துக்குரியது. இருவரும் தமிழக மக்களையும் விவசாயிகளையும் குழப்புகின்றனர். காவிரி விவகாரத்தில் ரஜினியும் கமலும் தமிழருக்கு எதிராக செயல்பட்டால் போராட்டம் நடத்த நேரிடும்.
காலா திரைப்பட பிரச்சனையில் காவிரியை கர்நாடகாவிடம் ரஜினிகாந்த் அடகு வைத்தால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications